Tag Archives: மரணவாக்கு மூலம்

நினைவாற்றல் அதிகரிக்கும் சித்த மருத்துவங்கள்

download (19)

நமது குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நினைவாற்றல் பிரச்சினை பெரிதாக இருக்கும். இந்த நினைவாற்றல் பிள்ளைகள் படிக்கவும், படித்ததை ஞாபகம் வைத்திருக்கவும்.  இந்த சித்த மருத்துவங்கள் பயன்படும்.  கீழ்கண்டவற்றை முயற்சி செய்து பாருங்கள். வில்வப்பழம், வெண்ணெய் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் கண்டிப்பாக அதிகரிக்கும். வல்லாரைப் பொடியை தினமும் காலையில் வெந்நீரில் கலந்து சாப்பிட ஞாபக சக்தி