Tag Archives: மரணம்

மன உளைச்சலால் சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலை

sai-prashant-600x399

தொடர்ந்து ஏற்பட்டு வந்த மனஉளைச்சலால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டார். தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிறகு வெள்ளித்திரையிலும் நடிக்க தொடங்கியவர் சாய்பிரசாந்த். இவர், முன்தினம் பார்த்தேனே, வடகறி, நேரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர், தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும்

ரமணா, சிங்கம் போன்ற படங்களில் நடித்துள்ள துணை நடிகர் செல்வக்குமார் விபத்தில் மரணம்

download (1)

சின்னத்திரையில் “சின்னபாப்பா பெரியபாப்பா” உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள நடிகர் செல்வக்குமார் நேற்றிரவு விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காமெடி வேடம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் நடிகர் செல்வகுமார். அவர் விஜயகாந்த் நடித்த “ரமணா” உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று தி.நகரில்

கலாபவன் மணி சாவில் மர்மம் – பிரேத பரிசோதனை

Kalabhavan Mani6658

நேற்றைய தினம் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த திரு. கலாபவன் மணி என்ற நடிகர் காலமானார். புகழ்பெற்ற தென்னிந்திய திரைப்பட நடிகர் கலாபவன் மணியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் அளித்த புகாரின்பேரில் சாலக்குடி போலீஸார் மர்ம மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட மணி,

மனமுடைந்த அகதி உயர் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை – பதைபதைக்கும் வீடியோ காட்சி – எச்சரிக்கை : பலவீமடைந்தவர்கட்கு

ravi-300x141

  அகதிகளாகிவிட்டாலே அவர்களின் பாடு மரணப்பாடுதான். இந்த நிலை உலகத்தில் எந்த நாட்டுக்கும் வந்தாலும் கொடுமை தான்.  அப்பாவி ஈழத்தமிழர்களின் நிலையோ பரிதாபமாக உள்ளது. இலங்கை அகதிகளை காப்பாற்ற நம் தமிழக அரசு சில முகாம்களை நடத்தி வருகின்றது.  மதுரைக்கு அருகேயுள்ள கூத்தியார்பட்டு – திருமங்கலம் பகுதியில் ஒரு முகாம் உள்ளது.  இங்கு 450 க்கும்

பிரபல கேரள நடிகர் கலாபவன் மணி மதுவில் விஷம் கலந்து மரணம்

hqdefault (1)

கேரளம், தமிழகம் மற்றும் பல மொழி படங்களில் நடித்துவந்த கலாபவன் மணி நடிகரான இவர் தற்போது மரணித்துவிட்டார். மரணமடைந்த பிரபல நடிகர் கலாபவன் மணியின் உடலில் விஷம் கலந்திருந்ததாக  கூறப்படுகின்றது. கலாபவன் மணி தனது இல்லத்தில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டு இருக்கும் போது திடீரென்று விழுந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அவரது

பெற்றோருடன் தூங்கிய சிறுமி கிணற்றில் பிணமாக மிதந்தார்

c7c00384406c35b81741b74b364344cf_L

இரவு பெற்றோருடன் தூங்கிய சிறுமி, எழுந்த பார்த்த போது கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் நடந்தேறியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சூனாம்பேட்டைக்கு அருகில் உள்ள கல்பட்டு கிராமத்தில் உள்ள சதீஸ்குமார்.  அவரின் மகள் திவ்யா (6).  ஒன்றாம் வகுப்பு படித்து வருகின்றாள். நேற்றைய தினம் இரவில் தனது பெற்றோருடன் உறங்கிக்கொண்டிருந்தாள். நள்ளிரவு நேரம் சதீஸ்குமார்

நகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார்

hqdefault

நகைச்சுவை  நடிகர் குமரி முத்து உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை   காலமானார். நகைச்சுவை நடிகர் குமரி முத்து, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மைலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், மருத்துவர்களின் சிகிச்சை

நேதாஜி மறைவு மர்மம் விலகியது

subhas_chandra_bose_jayanti_images_8650620412

நேதாஜி என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படுகிற சுபாஷ் சந்திர போஸ், இந்திய நாட்டின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து போராடினார். ஆனால் அவர் ஜப்பானுக்கு செல்லும் வழியில் 1945-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 18-ந்தேதி தைவான் நாட்டில் தைபே விமானதளம் அருகே நடந்த விமான விபத்து ஒன்றில் பலியாகி விட்டார் என சொல்லப்படுகிறது. ஆனால் அது

கள்ளக்காதலால் வந்த பரிதாபம், நடிகர் பால பிரசாந்த் மரணம்

prsath-647x450

கள்ளக்காதலி வீட்டிலிருந்து தப்பிக்க முயன்றபோது, 6வது மாடியிலிருந்து தவறி விழுந்து நடிகர் பால பிரசாந்த் மரணமடைந்தார். ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குண்டக்கல்லைச் சேர்ந்தவர் பால பிரசாந்த் (வயது25). இவர் ஐதராபாத்தில் தங்கி இருந்து குறும் படங்களில் நடித்து வந்தார். இவர், ‘இப்பட்லோ ராமுடிலா சீத்தலா எவர் உண்டா பாபு’ என்ற தெலுங்கு படத்தில் கதாநாயனாக

கணவர் உயிரோடு இருக்கும்போதே இறப்புச்சான்றிதழ் வாங்கிய மனைவி

Sanjay-Kumar_certificate

கணவர் இறந்துவிட்டதாகக் கூறி போலி ஆவணம் தயாரித்து, ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக மனைவி, மகன் கைது செய்யப்பட்டனர். சென்னை அசோக் நகர் 11-ஆவது அவென்யூவைச் சேர்ந்தவர் ஜா.கிறிஸ்துதாஸ் என்கிற பாபு. இவருக்குச் சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலம் இரண்டாம் கட்டளையில் உள்ளது. இந்த நிலத்தை சிலர் போலி ஆவணம் மூலம் அபகரித்து இருப்பதாக