Tag Archives: மரணதண்டனை

மரணதண்டனை கைதிகளை காவல் காக்க பயங்கரமான முதலைகள்

images (71)

இந்தோனேசியாவில் கடத்தல் தொழில் அதிகமாக நடந்து வருகின்றது அதில் கைது செய்த குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  அவர்களை மரணதண்டனை நிறைவேற்றும் வரை கடுங்காவலில் வைத்திருப்பர். இவ்வாறு காவல் வைத்திருக்கும்  போது காவலாளிகளை ஏமாற்றியோ அல்லது ”கவனித்து” விட்டோ சிறையில் இருந்து தப்பித்து ஓடிவிடுகின்றனர். அதனால் போதை மருந்து தடுப்புக் குழுவின் தலைவரான பூடி வாசேசோ