Tag Archives: மயோனைஸ்

இரவில் சாப்பிடக்கூடாத உணவு வகைகள்.

food for dont nite

நாம் உணவென்று நினைத்து பலவகையான உணவுகளைச் சாப்பிடுகிறோம்.  உண்மையாகச் சொல்லப்போனால் அவை உணவே கிடையாது.  உருனளக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டுகளில் விற்கப்படுகிறது.  நாம் விரும்பி சாப்பிடுகிறோம்.  மற்றும் அரிசி மாவில் செயற்கையாக சுவைக்காக இரசாயனம் சேர்க்கின்றனர்.  நம் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு சிறிது இரசாயனமும் சேர்க்கின்றனர்..  பதப்படுத்தப்பட்ட பொருட்கனை ஷாப்பிங் மால்களில்விற்பனை செய்கின்றனர்.  இதனை சாப்பிட்டால்