Tag Archives: மபி

சிறுவனை காலால் உதைத்து அப்புறப்படுத்திய பெண் அமைச்சர்

images (62)

பண உதவிக்காக மண்டியிட்ட 14 வயதுச் சிறுவனை ம.பி கால்நடைத்துறை பெண் அமைச்சர்  காலால் உதைத்து தள்ளியுள்ளார்.  இது வீடியோவாக எடுக்கப்பட்டு சமுக வலைதளத்தில் பெரும் பரபரப்பைக் கொடுத்துள்ளது. தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பண்ணாவிற்கு சென்ற ம.பி. கால்நடைத்துளை அமைச்சர் குசும் மெதலே பண்ணாவின் பேருந்து நிலையம் அருகே துப்புறவுப்பணியை துவக்கிவிட்டு