Tag Archives: மன உளைச்சல்

மன உளைச்சலை தவிர்க்க

images (87)

  என்றோ யாருக்கோ நாம் செய்த தவறினை நினைத்தோ அல்லது வேறு யாரோ நமக்கு செய்த தவறினை நினைத்தால் உடனே மன உளைச்சல் ஆரம்பித்துவிடும்.  அல்லது தாம் செய்த தவறினை நினைத்து நினைத்து மன உளைச்சல்அடைந்துகொண்டிருப்பார்கள். சில சமயம் மன உளைச்சலை எற்படுத்தும் நிகழ்ச்சிகள் சம்பவிக்கும் போது அவசர சிகிச்சை அவர்களுக்கு தேவைப்படுகின்றது.  உடலில் ஏற்படும்