Tag Archives: மன அழுத்தம்

மனஅழுத்தத்தால் உருவாகும் பிரச்னைகள்

Hopeless looking young business woman isolated on white background

  இன்றைய பதட்டம் நிறைந்த பரபரப்பான உலகத்தில் மக்கள் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான பிரச்சனை மன அழுத்தம ஆகும்.  மன அழுத்தம் ஒருவரின் உடல்  மற்றும் மனநிலையை மெதுவாக மற்றும் திட்டவட்டமாக வீழ்ச்சி அடையச் செய்யும்.  இது தொடக்கத்திலேயே வெளியே தெரிவது இல்லை.  இதுதான் சிக்கல்.  உங்களுடைய பழைய ஆடைகள் பற்றாமல் போகலாம்.  ஆனாலும் அதைப்