Tag Archives: மந்தம்

நன்றாக பசியெடுக்க வேண்டுமா…?

download (26)

சிலருக்கு என்ன ஆனாலும் பசி மட்டும் வாராது…….அவர்களுக்கு பசி வராமலே நேர நேரத்திற்கு சாப்பிட வேண்டுமே என்று சாப்பிடுகின்றார்கள்.  இவ்வாறு சாப்பிடுவதால் என்ன ஆகப்போகின்றது.?  நன்றாக பசியெடுத்து சாப்பிட வேண்டுமே தவிர மற்ற வேளைகளில் சாப்பிடும் சாப்பாடு உடலில் ஒட்டாது. நன்றாக பசியெடுக்க ஏற்கனவே சாப்பிட்ட சாப்பாடு நன்றாக செரிக்க வேண்டும்.  இந்த சாப்பாடு செரித்தால்