Tag Archives: மதுக்கடை ஒழிப்பு

மதுவிலக்கு முடியவே முடியாது – சட்டமன்ற காரசாரமான விவாதங்கள்

images (6)

மதுவிலக்கு பிரச்சினை தமிழகத்தில் தலைதூக்கியதை அடுத்து அதை எப்படி ஆளுங்கட்சியாளர்கள் சாமர்த்தியமாக கையாளுகின்றார்கள் என்பது மிகவும் புத்திசாலித்தனமானதாகவும், நியாயமானதாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டு வர முடியாது என்று சட்டப் பேரவையில் தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் மது விலக்கு கொண்டு வர முன்வந்தால் தான் தமிழகத்தில் அமல்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.