Tag Archives: மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை உயிர்க் கொல்லி நோயா?

download

மஞ்சள் காமாலை என்றால் எல்லோரும் சாதரண நோயாக நினைக்க வேண்டாம் இந்த நோயானது இரத்த சிவப்பணுக்களின் பில்ருபின் அளவு குறைவதால் தான் ஏற்படுகின்றது.  சுகாதரமற்ற சூழலில் சுகாதாரமற்ற உணவுகளால் தான் உருவாகின்றது. மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் 1. மஞ்சள் காமாலையின் முதல் அறிகுறி சிறுநீர் மிகுந்த மஞ்சள் நிறமாக செல்லும் தொடர்ந்து விந்து கூட மஞ்சள்