Tag Archives: மஞ்சள் கரு

மஞ்சள் கரு பலன்கள்

egg yellow

  முட்டையில் அதிக சத்து உள்ளது என்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்”று தான்.  தினந்தோறும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.  முட்டை சாப்பிடும் பொழுது பலர் அதன் மஞ்சள் கருவைத் தூக்கி எறிந்து விடுவார்கள்.  ஏன் என்று கேட்டால் முட்டையில் மஞ்சள் கருவில் கொழுப்பு அதிகம் உள்ளது என்று சொல்வார்கள்.  உங்களுக்கு