Tag Archives: மஞ்சள்

காலாணி நீங்க இதை செய்யுங்கள் முதலில்

pieds-300x225

காலாணி என்பது சிறு பிள்ளை முதல் பெரிய வயதினர் வரை அனைவருக்கும் தோன்றும் ஒரு நோய்.  இது பாதத்தில் உள்ள பிரச்சினையாகும்.  பாதத்தில் வேண்டாத வகையில் சிறிய கொப்புளம் போல் தோன்றி பின் 5 ரூபாய் துட்டு அளவுக்கு பெரிதான தசை வளர்ந்துவிடும்.  இந்த தசையானது வளர்ந்து நடக்கக்கூட முடியாத அளவுக்கு நம்மை மாற்றிவிடும். பின்