Tag Archives: மக்கள்

ராணுவ வீரர் அனுமந்தப்பா உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

hanumanthappakoppad1

ஹூப்ளியில் வைக்கப்பட்டுள்ள ராணுவ வீரர் ஹனுமந்தப்பா உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சியாச்சின் பனிச்சரிவில் சிக்கிய 10 ராணுவ வீரர்களில் கர்நாடகாவை சேர்ந்த ஹனுமந்தப்பா மட்டும் 6 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டார். டெல்லி ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து