Tag Archives: போலி டாக்டர்

வயிற்றில் இருந்த குழந்தை காணவில்லை – போலீஸில் புகார்

images (2)

வடிவேலுவின் கிணற்றைக் காணோம் என்ற பாணியில் தன் வயிற்றில் வளர்ந்து வந்த குழந்தை கருவை காணவில்லை என்று பெண் ஒருவர் புகார் தருவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தின் ஆற்காடு அருகில் உள்ள திமிரியைச் சேர்ந்த கண்ணன் – யசோதா தம்பதியினர். 25 வயதானா யசோதா கர்ப்பமுற்றிருந்தார். இவர் தாமரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கிளினிக் நடத்தி வந்த,