Tag Archives: போன்கள்

மொபைல் போன் வெடிக்காமலிருக்க வழிகள்

download

தற்போது ஸ்மார்ட் போன்கள் பரவிய வண்ணம் இருக்கின்றன.  இந்த ஸ்மார்ட் போன்கள்  கையில் இருப்பதைவிட சார்ஜில் இருப்பது தான் அதிகம்.  புதிதாக வாங்கி மூன்று மாதங்கள் கூட ஆவதில்லை உடனே மொபைல் போன்களின் பேட்டரி செயலிழக்க ஆரம்பித்துவிடுகின்றது.  இதன் காரணம் மொபைல் போன்களின் உபயோகம் தான்.  சார்ஜிங் செய்து கொண்டே கேம் விளையாடுவது மற்றும் பாட்டுக்