Tag Archives: பைத்தியம்

மனநோயாளிப் பிரிவில் அனுமதி சீட்டு ராகுல் காந்திக்கு வாங்கிய மாணவ அமைப்பினர்

1326796_Wallpaper1

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மனநோய் மருத்துவமனையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், உள் நோயாளியாக சிகிச்சைப் பெற அனுமதி சீட்டு பெற்ற விவகாரத்தில், பாஜக மாணவர்கள் அமைப்பினர் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜேஎன்யு மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள்