Tag Archives: பேருந்து

முதியவர்களுக்கு 10 முறை இலவச பஸ் பாஸ் திட்டம்

download

தமிழக சட்டப்பேரவையில் 110ஆம் எண் விதியின் கீழ் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். இதன்படி சென்னை மாநகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்ய விரும்பும் முதியவர்கள் இதற்கான படிவத்தை பூர்த்தி செய்யது அளித்தால், மாதத்திற்கு 10 டோக்கன்கள் தரப்படும் எனவும் அதனை பயணச் சீட்டைப் போலப் பயன்படுத்தி அவர்கள் பயணம் செய்யலாம் என அந்த அறிவிப்பில்

அரசு பேருந்து ஆற்றில் கவிழ்ந்து பரிதாபமாக 32 பேர் பலியாகினர்.

201602051922170872_gujarat-accident-state-transport-bus-falls-into-river-in_SECVPF

குஜராத் நவ்சாரியில் இருந்து உகாய் பகுதிக்கு அந்தப் பேருந்து பயணிகளுடன் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. சுபா கிராமம் அருகே பூர்ணா (அம்பிகா) ஆற்றின் மீதுள்ள பாலத்தில் பேருந்து வந்தபோது, எதிர்பாராதவிதமாக 20 அடி உயரத்தில் இருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 37 பேர் பலியாகினர். 24 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் 4 பேரின்

பயணம் செய்வதற்கு முன் சாப்பிடக்கூடாத உணவுகள்

maxresdefault

நாம் வெகுதூரம் பயணம் செய்யும் போது, சில உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. பயணத்திற்கு முன்பு இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் நமக்கு நிறைய உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும். அப்படிப்பட்ட உணவுகளை தவர்த்தலோ அல்லது அதற்கு மாற்று வழி செய்வதோ மிகுந்த நல்லது. வெகுதூரம் பயணம் செய்யும் சற்று முன்பு அல்லது பேருந்தில் உட்காரும் முன்பு வெந்நீர் மற்றும் தேநீர்

சீனாவில் பேருந்துக்கு தீ வைத்து 14 பேர் பலியாகியுள்ளனர்

download (25)

சீனாவின் வடமேற்கு பகுதியில் பேருந்து ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்தில் குறைந்தது 14 பேர் பலியாகினர்.  32 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய நபரான மா யாங்பிங்கை நிங்ஜியா ஹுய் சுயாட்சி பகுதியில் தேடும் பணியில் நிங்ஜியா மக்கள் பாதுகாப்பு மண்டல துறை ஈடுபட்டுள்ளது.  சீனாவின் ஹெலன் கவுண்டி பகுதியில் உள்ள யின்சுவான்

அரசு பேருந்தின் லட்சனத்தால் சிறுமி விபத்து

girl in bus

  சென்ற வாரம் கேரளாவில் தமிழக அரசுப்போக்குவரத்துக்கழக பேருந்தின் பின் சக்கரத்திற்கு அருகில் உள்ள சீட்டில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் திடீரென சீட் உடைந்து கீழே விழுந்துவிட்டார். அவர் சக்கரத்தில் மாட்டி உயிரிழக்க நேரிட்டிருக்கும் மயிரிழையில் அவர் தப்பித்து விட்டார். ஆனால் அந்த செய்தி மறப்பதற்குள் இன்னொரு செய்தி. பேருந்தில் இருந்து இறங்கும் போது படிக்கட்டின்