Tag Archives: பேரறிவாளன்

ராஜிவ் கொலை வழக்கில் சிறைக்கு சென்ற 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்

Rajiv_killer_relea_1761721g

”அரசியல் விளையாட்டுக்கு, நளினி, முருகன் உட்பட, ஏழு பேரும் பலியாகி விடக்கூடாது,” என, நளியின் சகோதரர் கூறினார். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நளினியின் சகோதரர் பாக்கியநாதன், தாய் நர்சு பத்மா ஆகியோர், நேற்று காலை, 11 மணிக்கு, சிறைக்குச் சென்று நளினியை

பேரறிவாளனை பொங்கலுக்கு முன் விடுதலை செய்ய வேண்டும் – முதல்வருக்கு மனு

perarivalan

நன்னடத்தை காரணமாக, தன் மகன் பேரறிவாளனை பொங்கலுக்கு முன் விடுதலை செய்ய வேண்டும் என்று அவரின் தாயார் அற்புதம் அம்மாள் இன்று முதல்வர் அலுவலகத்தின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையக குறைக்கப்பட்டு அவர்கள் சிறையில் 25 வருடங்களுக்கும் மேல்