Tag Archives: பேய்ச்சுரைக்காய்

கொடிய விஷத்தையும் போக்கும் பேய்ச்சுரைக்காய் நற்பலன்கள்

images (1)

இதுகுழம்புச் சுரைக்காயைப் போன்றுதான் இருக்கும்.  இதை முற்றவிட்டால் குடுவை போன்று மாறிவிடும் தன்மை உடையது.  இந்த பேய்ச்சுரைக்காய் நற்குணங்கள் நிறைந்தது.  ஆனால் இலை தொடங்கி, பூ, காய், விதை அனைத்தும் கசப்பாக இருக்கும். இந்தப் பேய்ச்சுரையின் பெயரைப்போலவே இதன் தன்மையும் அதிகம்.  இந்த பேய்ச்சுரை எவ்வளவு கொடிய விசமானாலும் அதை முறித்துவிடுமாம். அவ்வளவு சக்தி வாய்ந்தது.