Tag Archives: பேபி

ஆடம்பர ஐபோனுக்கு ஆசைப்பட்டு பெற்ற குழந்தையை விற்ற தம்பதியினர்

download (14)

ஆடம்பரமாகவும், வசதியாகவும் வாழ்வதற்காக பெற்ற குழந்தையை விற்றுவிட்டு ஐபோன் மற்றும் பைக் வாங்க முடிவெடுத்தது பெரும் புரளியை சீனாவில் கிளப்பியுள்ளது. சீனாவின், புஜியான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், தன், 18 நாள் குழந்தையை விற்பதாக, சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்தார். அதைப் பார்த்த ஒருவர், 2.40 லட்சம் ரூபாய் கொடுத்து, அக்குழந்தையை வாங்கிச் சென்றுள்ளார். பணத்தை