Tag Archives: பெரிய எலி

4 அடி நீளமுள்ள பெருச்சாளி – கின்னஸில் இடம் பெறப் போகின்றது

article-0-186F5B3E00000578-511_636x382

இங்கிலாந்தில் உள்ள வடக்கு லண்டனை சேர்ந்தவர் டோனி சுமித் இவர் கியாஸ் நிறுவன என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் அங்குள்ள குழந்தைகள் விளையாட்டு மைதானம் அருகே பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது ஒரு வளைக்குள் இருந்து பெரிய எலி ஒன்று வெளியே வந்தது. அதை கண்டதும் டோனி சுமித் அதை பிடித்துக் கொண்டார். அந்த எலி,