Tag Archives: பெப்சி

வந்தாச்சு பெப்சி ஸ்மார்ட் போன்கள்

download (99)

  குளிர்பானம் தயாரிக்கும் கம்பெனியான பெப்சி குளிர்பானங்கள் விற்று பெரிய நிறுவனமாக வந்த பிறகு இப்போது ஸ்மார்ட் போன் தயாரிப்பில் இறங்கியுள்ளது.   இந்த பெப்சி நிறுவனம் நான்கு மாதங்கள் முன்னர் ஸ்மார்ட் போன் தயாரிக்கும் கம்பெனியில் இறங்கியுள்ளோம் என்றும் அதற்காக பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனத்துடன் கூட்டு சேர்வதாக கூறியிருந்தது. அந்த நிறுவனம் கூட்டு