Tag Archives: பெண்கொடுமை

இரண்டு பெண்களை கொடூரமாக கொன்று தண்டவாளத்தில் வீச்சு

Tamil_News_large_1463914

இரு இளம்பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்து சடலத்தை தண்டவாளத்தில் வீசிச்சென்றனர். பிளஸ் 2 மாணவி மற்றும் அவரது தோழியை அடித்துக் கொன்ற நபர்கள் சடலங்களை தண்டவாளத்தில் வீசினர். வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே லத்தேரி அடுத்த ஜங்காலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகள் புனிதவள்ளி, 19. அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2

காதலிக்காத பெண்ணை வழிமறித்து ஆசிட் வீச்சு – பெண் வன்கொடுமை தமிழகத்தில்

Acid-Thrown-at-Woman-Doctor

காஞ்சிபுரம் அருகேயுள்ள அமனம்பாக்கத்தைச் சேர்ந்த நல்லத்தம்பி என்பவரின் மகள் கோமதி(25), கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலை செய்து வரும் மாரிமுத்து என்ற இளைஞர் அந்த பெண்ணை கடந்த சில மாதங்களாக ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில், நேற்று வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற

பாலியல் பலாத்காரம் ஆன சிறுமிக்கு மீண்டும் நடந்த பாலியல் கொடுமை

112934

ஜார்கண்ட் மாநிலம், சிங்பம் மாவட்டத்திலுள்ள பர்சுதி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி சில நாட்களுக்கு முன்னர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனை கைது செய்து சிறார் காப்பகத்தில்