Tag Archives: பெங்களுர்

பெண்ணை பலாத்காரம் செய்த பூங்கா காவலர்கள் கைது

images (70)

பெங்களுரில் பூங்காவை காவல் காக்கும் பணியில் உள்ள காவலர்களே பெண்ணை பலாத்காரம் செய்ததை அடுத்து அவர்களை கைது செய்தனர். கர்நாடகத்தில் உள்ள துமகூருவை சேர்ந்த பெண்மணி ஒருவர் பெங்களுரில் உள்ள கப்பன் டென்னிஸ் கிளப்பில் சேர வந்துள்ளார். நேரம் அதிகமாகி விட்டதால் அங்கேயே தங்கி மீதமுள்ள ஆவணங்களை சமர்ப்பிக்க முடிவெடுத்துள்ளார். பேருந்து நிலையம் செல்ல அந்தப்பூங்காவின்

தன் வீ்ட்டில் கொள்ளையடிக்க தானே நண்பனுக்கு உதவிய மனைவி

images (64)

தன் சொந்த வீட்டில் கொள்ளையடிக்க நண்பருக்கு திட்டம் போட்டுக் கொடுத்து உதவிய மனைவி கைது. பேங்களுரில் ஜேபி நகரைச் சேர்ந்தவர் ராம்சந்திரன். மனைவி ஸ்ருதி மற்றும் மனைவியின் நண்பர் குமார். குமார் அருகில் உள்ள தாசரஹள்ளியைச் சேர்ந்த குமார். ராம்சந்திரா தனது குடும்பத்தினருடன் வெளியூருக்கு கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி சென்றுள்ளார். அப்போது அவர்