Tag Archives: புவிவெப்பமயமாதல்

கடல் நீர்மட்டம் உயர்வால் புவியின் சுழலும் வேகம் குறையுமா?

iceberg_682_476267a

தற்போது நமது புவி நிறைய பிரச்சினைகளை சந்தித்து வருகின்றது.  நமது புவியில் பசுமையான மழை பெய்யும் காடுகளும் உள்ளது மழையே பார்த்திடாத பாலைவனமும் உள்ளது.   கடந்த இரண்டு நூற்றாண்டில் தட்ப வெப்பம் புவியை சரிசமாக பாவித்து வந்துள்ளது.  ஆனால் இந்த ஒரு நூற்றாண்டில் புவியின் தேவைகள் அதிகமானது.  அதன் பாதிப்பும் அதிகமானது அந்த வகையில்