Tag Archives: புற்றுநோய்

இரத்தப்புற்று நோய் தாக்கிய கல்லூரி மாணவிக்கு குருத்தணு தேவை

201602262140237537_Student-urgently-looking-for-stem-donor-within-two-months-to_SECVPF

இலங்கையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மகளை காப்பாற்ற பெற்றோர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்கிலாந்தில் உள்ள லண்டனில் வோல்தம்ஸ்டோ பகுதியில் வித்யா அல்போனஸ் என்ற இலங்கை மாணவி வசித்து வருகிறார். இவர் அங்குள்ல பல்கலைகழகம் ஒன்றில் கண் தொடர்பான படிப்பினை இறுதி ஆண்டு படித்து வருகிறார். மாணவி வித்யா அல்போனஸ்க்கு

மீன் மட்டுமல்ல தேனும் கண்ணுக்கு நல்லது

images

தேன் என்றாலே நமக்கு எல்லாம் நாவில் எச்சில் ஊறும்.  தேனின் சுவை அலாதியானது.  ஆனால் பூவில் தேன் இருக்கும் போது வெறும் இனிப்புச்சுவை மட்டுமே இருக்கும்.  இந்த தேனை தேனீ குடித்துவிட்டு அதன் வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் கலக்கும் போதுதான் தேன் மருத்துவ குணம் நிரம்பி காணப்படுகின்றது. தேனை சாப்பிட்டால் போதும், தேனால் இரும்புச் சத்த

சிகரெட்டை நிறுத்தி விடுங்கள்…இல்லையேல் பதிலாக இதை பிடியுங்கள்

original_299567_JFnaf_T4uUaF7sk38trb4S853

சிகரெட்டை பற்றி நிறைய பேர் தினமும் பத்திரிக்கை, டிவி, ரேடியோக்களில் ஏன் சிகரெட் பெட்டிகளிலே போட்டிருந்தாலும்.  நம்ம ஆளுங்க கைத்துணையை கூட விட்டு விடுவார்கள் இந்த விரல் துணையை விட மாட்டார்கள்.  விடவேண்டும் என்று தோன்றினாலும் ரெண்டு நாள் அல்லது மூன்று நாள்….அதிகபட்சம் 5 நாட்கள் அவ்ளோதான் தலை வெடித்துவிடும்….. இந்த சிகரெட்டால் விளையும் தீமைகள்

புகைப்பிடிப்பவர்களை திருத்தும் நிகோடின் அதன் அடிமையாக்கிவிடுகின்றது

nicotine_05

புகைப்பிடிப்பவர்களை திருத்த முடியாமல் திருந்தவும் முடியாமல் கவலைப்படுபவர்கள் நிகோடின் ஸ்விங்கத்தை மெல்லுவர்.   இந்த ஸ்விங்கம் உடலில் நிகோடின் அளவை கட்டுப்படுத்தும். புகைப்பிடிப்பதால் இந்த நிகோடின் அதிகமாகிவிடும்.  திடீரென்று நிகோடின் தடைபடும் போது, மீண்டும் மீண்டும் புகைப்பிடிக்க வைத்துவிடும்.  இதற்காகத்தான் இந்த ஸ்விங்கத்தை மெல்லுவர். இந்த ஸ்விங்கம் புகைப்பிடிப்பவர்களை திருத்தும் என்பது உண்மைதான்.  ஆனால் இது

தற்போது தொடரும் இறைச்சியால் புற்றுநோய்ப்பரவல்

sliced-spam

இறைச்சி உணவு மனிதனின் ஆதிகாலத்தில் இருந்து உண்ணப்படுகின்றது.  ஆனால் அப்போது வாழ்ந்த விலங்குகள் மற்றும் பறவைகள் இயற்கையாக வளர்ந்து இயற்கையை உண்டு வாழ்ந்தது அதனால் அது மனிதர்களுக்கு சக்தியளிப்பதாகவும் சுகாதாரமாகவும் இருந்தது. ஆனால் தற்போது பின்பற்றப்படும் இறைச்சி உணவுக்காக விலங்குகள் மற்றும் பறவைகளை நன்றாக செயற்கையாக வேதி மருந்து மற்றும் உணவுகள் கொடுத்து கொழுக்க வைக்கின்றனர்.

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்வோம்.

cancer1

கீமொதெரபி (CHEMOTHERAPY) சிகிச்சை நீண்ட காலமாக புற்று நோய்க்கு மட்டுமே உள்ளது என்பதை மறுக்கிறார் ஜாக்ஸ் ஹாப்கின்ஸ்  அதற்கு மாற்றுவழி உள்ளது என்று சொல்கிறார். கேன்சர் பற்றி ஜாக்ஸ் ஹாப்கின்ஸ்( JOHNS HOPKINS ) சொல்வதை கவனிப்போம். கேன்சர் செல்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளது. அது சாதாரண டெஸ்டில் தெரியவராது. அவை சில பில்லியன்

மாதுளம்பழம் சாப்பிட்டால் மார்பக புற்று வராது

madhulai

மாதுளம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளர் சங்கத்தில் ” கேன்சர் பிரிவென்சன் ரிசர்ச் ” பத்திரிகையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. சமீப காலமாக, மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.  ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் காரணமாகவே 4ல் 3 பெண்களுக்கு

புற்று நோய் மருத்துவத்தில் புதிய முன்னேற்றம்

cancer

புற்று நோய் பெரும்பாலும் குணப்படுத்த முடியாத நோயாகவே உலகம் முழுவதும் கருதப்படுகிறது. புற்று நோய் கிருமிகள் மற்றும் அதற்கான அழிப்பு மருந்துகளிலும் அதிக வீரியம் பெறுவது எப்படி என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு புதிராகவே இருந்து வந்திருக்கிறது.  இந்த கால கட்டத்தில் புற்று நோயை குணப்படுத்த புதிய வழிமுறை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த