Tag Archives: புத்துணர்வு

கொய்யா இலையின் நற்குணங்கள்

b7494f16-6435-4043-8059-cb37f5ea0c8d_S_secvpf

கொய்யா பழத்தில் எப்படி நற்குணங்கள் நிறைந்துள்ளதோ அதைப்போலத்தான் கொய்யா இலைகளிலும் நற்குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.  கொய்யா இலைகளை கொதி நீரில் போட்டு கஷாயமாக்கிக் குடித்தால், உதிரப் போக்கு தடைபடும். மேலும் கொய்யா இலை கஷாயத்தை தினமும் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தைராய்டு சுரப்பு சமநிலைக்கு வரும். கொய்யாப் பழம் மலச்சிக்கலைப் போக்கும். கொய்யா