Tag Archives: புதைந்தது

இலங்கையில் இருந்த கிணற்றைக் காணோம்

well

இலங்கையில் தம்புள்ளைப் பிரதேசத்தில் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த கிணறு ஒன்று திடீரென காணாமல் போனது.  பிபில பிரதேசத்தில் இந்தச்சம்பவம் நடைபெற்றுள்ளது.  இப்போது இலங்கைத்தீவில் கனமழை பெய்து வருகின்றது அந்த மழைக்காரணமாக அங்கு நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் ஏற்படுவது வாடிக்கையாகும். ஆனால் கிணறு ஒன்று மண்ணில் 20 ஆழத்திற்கு புதைந்து போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.