Tag Archives: புகைபிடிப்பது

சிகரெட்டால் தீஞ்சிப்போன நுரையீரலை சுத்தமாக்க ஒரு சஞ்சீவி

smoking-lungs

நம்மவர்களில் சிலரை திருத்தவே முடியாது தான்.  என்ன சொன்னாலும் தினமும் ஒரு சிகரெட்டையாவது பிடித்துவிட வேண்டும். இல்லையெனில் அவர்களால் இருப்புக்கொள்ள முடியாது என்று எண்ணமுடைய சிலர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.  அவர்கள் மீது எந்த தவறும் கிடையாது அவர்கள் பழகிவிட்டது அப்படி.  ஆனால் விளைவு நுரையீரல் சாக்கடையில் நனைத்த பஞ்சுப்போல அழுக்காகிவிட்டது. இனிமேல் போனால் மூச்சடைப்பு, மூச்சுத்திணறல்,

சிகரெட்டின் புகையில் மரணித்தவர்கள் அதிகம்

cigarae hd

புகைப் பிடிப்பவர்கள் வெளிவிடும் புகையினால் உலகில் ஆண்டிற்கு ஆறு லட்சம் பேர் மரணம் அடைகிறார்கள் என வாஷிங்டனில் இயங்கும் உலக சுகாதார மையம் புள்ளி விபரம் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு 192 நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது.  இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவோர் குழந்தைகள்.  குழந்தைகளுக்கு நிமோனியா. ஆஸ்துமா போன்ற நோய்கள் உருவாக இது காரணமாகிறது. 1,65.000 குழந்தைகள் புகைப்