Tag Archives: பீப் சாங்

பீப் பாடல் விவகாரம் சிம்பு ஆஜராக கெடு: ஜனவரி 29

download (33)

இசையமைப்பாளர் அனிருத் இசையில் நடிகர் சிம்பு பாடிய பீப் பாடல் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து, பெண்களிடம் கடும் எதிர்ப்பை கிளப்பியது. தமிழகம் முழுவதும் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் உருவ பொம்மை எரிப்பு சம்பவங்களும் நடந்தது. மேலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் தமிழ்நாடு பால் முகவர்கள் நல சங்க தலைவர் பொன்னுசாமி, கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் போலீசில்,

சிம்புவின் மீதான வழக்கு பீப் பாடல் விவகாரம் – முடித்தது கோர்ட்டு

simbu-anirudh-beep-song

பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவின் முன் ஜாமீன் வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம். பெண்களை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பீப் பாடல் வெளியான விவகாரத்தில் நடிகர் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது நடவடிக்கை கோரி, ஜனநாயக மாதர் சங்கத்தினர் கடந்த மாதம் 12-ஆம் தேதி புகார் அளித்தனர். இப்புகாரின்பேரில், பெண்களை ஆபாசமாக

பீப் பாடலை வெளிவிட்ட நபர் சிக்குகின்றார் இதனால் தப்பிப்பார்களா சிம்பு – அனிருத்

hqdefault (5)

சிம்பு பாடிய பீப் ஆபாச பாடலை வெளியிட்டது தொடர்பாக பிரபல கதாநாயகன் ஒருவர் சிக்குகிறார். அவர் மீது போலீசார் சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாச பாடல் எழுதி, பாடியதாக நடிகர் சிம்புவுக்கு எதிராகவும்,

” பீப் சாங் ” டென்சன் ஆனார் இளையராஜா

download

Beep Song பொது நிகழ்ச்சியில், ‘பீப்’ பாடல் குறித்து கேள்வி கேட்ட நிருபரை, இசையமைப்பாளர் இளையராஜா திட்டியதால், சர்ச்சை எழுந்துள்ளது.வெள்ள நிவாரணம் சார்ந்த விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக, இளையராஜா பங்கேற்றார். அப்போது, இளையராஜாவிடம், தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர் ஒருவர், சிம்புவின், ‘பீப்’ பாடல் குறித்து கருத்து கேட்டார்.அதற்கு இளையராஜா,