Tag Archives: பீட்சா

இந்திய உணவுகளே சிறந்தவை

18kxdhep82lv0jpg

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலாச்சாரம், பண்புகள், தட்பவெப்பநிலைகள் உள்ளன. இதனால் அந்தந்த நாடும் தமது வானிலைக்கேற்பவும் பண்பாட்டுக்கு ஏற்றவாறும் உணவினை அமைத்துக்கொள்கின்றனர். ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ காட்டுப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர்,  இறைச்சினை நேரடியாக சுட்டு சாப்பிடுகின்றனர்.  அதைப்பார்த்த மேற்கத்திய நாடுகள், தாமும் அவ்வாறு சாப்பிடுகின்றோம் என்று மாமிசத்தை தந்தூரி என்ற பெயரில் சாப்பிடுகின்றார்கள். இந்த வகையில்