Tag Archives: பீகார்

பஸ் டிக்கட் 5 ரூபாய் சில்லரை இல்லாமல் உதவி கேட்ட முதல்வர்

1456380536-9077

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பீகார் முதல்வர், பேருந்தில் டிக்கெட் எடுக்க பணம் இல்லாததால் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முதன்மை செயலாளரிடம் ரூ.5 கடன் வாங்கிய சம்பவம் ருசிகரமாக அமைந்தது. பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் கலந்துகொண்டார். புதிய வழிதடங்களில் பேருந்தை

வரதட்சனை கொடுமை : கேட்ட பணம் தராததால் ஆபாச பட இயக்குநருக்கு விற்ற கணவன்

dowry

வரதட்சணை பிரச்சினையால், திருமணமான சில மாதங்களிலேயே மனைவியை ஆபாசப்பட இயக்குநருக்கு கணவரே விற்பனை செய்த சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், ஹரியானாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டார் கூறியபடி வரதட்சணை தரவில்லை எனக் கூறப்படுகிறது.

பீகார் முதலமைச்சர் மீது ”ஷூவால்” தாக்கிய இளைஞன் கைது

201601290249496899_BiharChief-MinisterNitish_SECVPF

பீகார் மாநிலம், பாட்னா மாவட்டம், பக்தியார்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள முதல்வர் நிதீஷ் குமார் வருகை தந்தார். இது அவரது  சொந்த ஊர் என்பதால் அங்கு பெரும் கூட்டம் திரண்டு இருந்தது. அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞர் முதல்வர் நிதீஷ் குமார் மீது  திடீரென, தனது ஷூவை கழட்டி ஆவேசமாக வீசினார். ஆனால்,

பொதுத்தேர்வில் பிட் அடித்தால் இனிமேல் ஜெயில் தான்

bihar_cheating--3-650_032115091441

பீகாரில் 10-ம் வகுப்பு தேர்வில் காப்பியடித்தால் மாணவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதமும், பெற்றோர்கள் உதவி செய்தால் அவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. பீகாரில் சென்ற வருடம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மார்ச் 17-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. அப்போது தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவ – மாணவியரின் பெற்றோர்கள்