Tag Archives: பிஸ்தா

பிஸ்தா!

Fresh pistachio

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இருதய நோய் வருவதற்கான அபாயம் நான்கு மடங்கு உள்ளது.  கடந்த சில ஆண்டுகளாக இருதய நோயி்ன் தாயகமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. தினந்தோறும் ஒன்று அல்லது இரண்டு பிஸ்தா பருப்புகளை உண்பதன் முலமாக 9 முதல் 12 சதவீதம் உடலுக்கு கெடுதல் செய்யும் கொழுப்பின் விகிதத்தை குறைக்க முடியும் என டொரண்டோ