Tag Archives: பிறவிகுணம்

பிறவிகுணம் மாறுபடுதவது எதனால்

birth habbits

  இந்த மானிட உலகில் பிறந்த ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தனிப்பட்ட ஒரு சில பிறவி குணாதிசயங்கள் இருக்கும்.  பிறவி குணாதிசயங்களை என்ன செய்தாலும் நீக்க முடியாது.  நாம் வளர்கின்ற போது நம்மோடு சோ்ந்து வரும் குணாதிசியங்களை கூட மாற்றி விடலாம்.  ஆனால் நமது பிறவியோடு வரும் குணாதிசயங்கள் மரபணுவோடு தொடர்பு உடையவைகள் ஆகும்.  அவற்றை