Tag Archives: பிரிட்டன்

சிறுவனின் எழுத்துப்பிழைக் கூட தீவிரவாதி என்று சந்தேகப்பட வைத்துள்ளது

shutterstock_95710594-390x285

தீவிரவாத தாக்குதலில் இருந்து பாதுகாக்க, பிரிட்டன் மற்றும் பிரான்ஸில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தான் வருகின்றது.  முஸ்லீம் பெண்கள் அணியும் முகமூடிக்கு கூட அங்கே கட்டுப்பாடு இருக்கின்றது.  ஒரு பள்ளிமாணவன் செய்த எழுத்துப்பிழையால் குடும்பத்தையே சந்தேகப்பட வைத்துள்ளது. பாடப் புத்தக கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பிழையுடன் பதில் எழுதிய 10 வயது முஸ்லிம் மாணவரிடம் இங்கிலாந்து