Tag Archives: பிரிட்ஜ்

உணவுகளை மீண்டும் மீண்டும் சூடேற்றி சாப்பிடுவது நல்லதா

stinkyBonzai__1349102132_9128

வேகமான இந்த உலக வாழ்க்கையில் தினமும் நம்மால் உணவுப்பொருட்களை சமைத்து உண்ண நேரமும் இல்லை உடலும் ஒத்துழைக்க மாட்டேன் என்கின்றது. உண்மையில் உணவுகளை தினமும் புதிதாக செய்து சாப்பிடுவது தான் நல்லது. எனினும், ஜங்க் புட்களோ அல்லது நேற்று வைத்த குழம்பை இன்று பயன்படுத்துவது இன்று காலையில் வைத்த சாம்பாரை நாளை பயன்படுத்துவது என்று வாழ்க்கையை ஓடிக்கொண்டிருக்கிறது.