Tag Archives: பித்தம்
நாயுருவியின் நன்மைகள்

தமிழகத்தில் உள்ள அனைத்துப்பகுதிகளிலும் உள்ள வாரிகள், ஏரிக்கரைகள் வறண்ட தரிசு நிலங்களில் தானாகவே வளரக்கூடியது. நடந்து சென்றால் ஆடைகளில் ஒட்டிக்கொள்ளும் சிறு முட்களை கொண்ட நெற்கதிர் போன்ற தோன்றத்தை உடையது. இலைகள் நீள் வட்ட வடிவத்தில் கொண்டிருக்கும். இந்த நாயுருவியில் செந்நாயுருவி என்று ஒன்று உள்ளது. இது சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த நாயுருவி மிகவும்