Tag Archives: பிட் அடித்தல்

பொதுத்தேர்வில் பிட் அடித்தால் இனிமேல் ஜெயில் தான்

bihar_cheating--3-650_032115091441

பீகாரில் 10-ம் வகுப்பு தேர்வில் காப்பியடித்தால் மாணவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதமும், பெற்றோர்கள் உதவி செய்தால் அவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. பீகாரில் சென்ற வருடம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மார்ச் 17-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. அப்போது தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவ – மாணவியரின் பெற்றோர்கள்