Tag Archives: பிஜிதாநாத்

குடியரசு தினத்தன்று சுதந்திர தின வாழ்த்து சொன்ன மந்திரி

1453874506-5662

திரிபுராவில் பெண் அமைச்சர் குடியரசு தினத்தில் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலத்தில் 67-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று அவர் தர்மாநகரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்த விழாவில் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பிறகு அவர் சிறப்பு உரையாற்றினார். அப்போது உங்கள் அனைவருக்கும் 67-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை