Tag Archives: பாஸ்போர்ட்

போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்த ஈரான் காதல் ஜோடி

download (5)

மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத்தில் இருந்து கோவா வழியாக விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில், ஈரான் நாட்டை சேர்ந்த முகமது ரிஷா என்பவரும், ஆஸ்மி மன்சூ என்ற பெண்ணும் உள்நாட்டு பயணிகளாக கோவாவில் இருந்து சென்னைக்கு வந்தனர். சென்னை விமான நிலையத்தில் குடியரசு தினத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. எனவே வழக்கத்விட சோதனைகள்