Tag Archives: பால்

பாகிஸ்தானில் பஸ்ஸில் குண்டு வெடிப்பு 15 பேர் பலி

download (11)

பாகிஸ்தானின் மார்தான் பகுதியில் இருந்து அரசு ஊழியர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று பெஷாவரில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இதில் பேருந்தில் பயணம் செய்த தலைமை செயலக ஊழியர்கள் 15 பேர் பலியாகினர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து போலீஸ் உயரதிகாரி முகம்மது காசிப் கூறுகையில்,

தயிர் மற்றும் பால் இவற்றில் சிறந்தது

curd

  மனிதர்களில் சிலர் தயிரை விரும்பி சாப்பிடுவார்கள்.  சிலர் பாலை விரும்பி குடிப்பார்கள்.  இவை இரண்டுமே உடல் நலத்திற்கு நல்லதுதான். ஊட்டச்சத்து நிபுணர் நைனி என்பவர் இவற்றில் தயிர்தான் சிறந்தது என்று சொல்கிறார் ஏன் தயிர் சிறந்தது தயிரில் நல்ல பாக்டீரியா (புரோபயோடிக்ஸ்) உள்ளது.  வயிறு பிரச்சனைகள் குணமாகும்.  ஜீரணம் சீக்கிரம் ஆகும்.  குடல் சுத்தமாகும்.