Tag Archives: பாதிப்பு

தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பா…..?

download (24)

தமிழகத்தில் ஜிகா வைரஸ் அறிகுறிகள் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். ஜிகா வைரஸ் தொடர்பாக தொற்று நோய் தடுப்பு ஆய்வு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள சுகாதாரத்துறை பயிற்சி நிலையத்தில் நேற்று நடந்தது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை