Tag Archives: பாகற்காய்

பாகற்காய் ஒரு சிறந்த காய்கறி

pagarkai

பாகற்காய் சர்க்கரை நோயாளிக்கு ஒரு மிகச் சிறந்த நோய் நிவாரணி.  எவ்வித மறுப்புமின்றி அனைவரும் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறி பாகற்காய்.  இது எல்லோரும் அறிந்த விஷயம்தான்.  பாகற்காயில் இயற்கையிலேயே இன்சுலின் நிறைந்துள்ளது.  இது இரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. அதிகாலையில் வெறும் வயிற்றில் மூன்று முதல் நான்கு பழத்தைச் சாறு