Tag Archives: பழரசம்

பழரசம் உடலுக்கு தீங்கானதா?

fruit juice

பழரசம் அருந்துவதால் என்ன தீமை இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா?  பழரசம் அருந்துவதைவிட, அதைக் குடிக்கும் முறையில் தான் அதிக தீமைகள் இருக்கின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.  ஏனென்றால் பெரும்பாலும் நாம் பழங்களை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக பழரசமாக குடிப்பதால் நார்ச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடுகிறது.  பழரசமாக சாப்பிடும் போது கூடுதலாக சேர்க்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள், சர்க்கரை மற்றும்