Tag Archives: பழங்காலப்பொருள்

நோக்கியா செல்லைப்போன்று 800 வருடப்பழைய மொபைல் கண்டுபிடிப்பு

05-1452011386-8

தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் பழமையான செல்போன் போன்ற வடிவமுடைய மொபைல் போன்ற ஒரு பழம்பொருள் வாய்ந்த பொருள் ஒன்று கிடைத்துள்ளது. இது 800 ஆண்டுகள் பழமையானது.  இது புரளி என்று கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதை ஆஸ்திரியாவில் கண்டுபிடித்துள்ளனர்.  இதில் உள்ள எழுத்துக்கள் பழங்கால ஈரான் எழுத்துக்கள் என்று கண்டுபிடித்துள்ளனர். இந்த எழுத்துக்கள் க்யூனிபார்ம்