Tag Archives: பழங்கள்

பழரசம் உடலுக்கு தீங்கானதா?

fruit juice

பழரசம் அருந்துவதால் என்ன தீமை இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா?  பழரசம் அருந்துவதைவிட, அதைக் குடிக்கும் முறையில் தான் அதிக தீமைகள் இருக்கின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.  ஏனென்றால் பெரும்பாலும் நாம் பழங்களை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக பழரசமாக குடிப்பதால் நார்ச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடுகிறது.  பழரசமாக சாப்பிடும் போது கூடுதலாக சேர்க்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள், சர்க்கரை மற்றும்

பழங்களும் அதன் பலன்களும்

fruits

நம்முடைய உணவுப் பழக்கத்தை நாம் அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பதுதான் நமக்கு வரும் பல நோய்களுக்கு காரணம் ஆகின்றது.  இயற்கை உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.  பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  இதனால் பிணிகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆரோக்கியத்துடனும் வாழ முடியும். மலையும் மலை சார்ந்த

ஆரஞ்சு பழத்தின் மருத்துவ குணங்கள்.

Oranges

ஆரஞ்சின் பழச்சாறின் சத்துக்களையும் அதன் மருத்துவ குணங்களையும் தெரிந்து கொள்வோம். பித்தநீர் அதிகம் சுரப்பதை தடுக்கிறது.  உடலுக்கு அவசியமான எல்லா சத்துக்களையும் தரும் பழச்சாறுகளையும் ஆரஞ்சும் ஒன்று. ஆரஞ்சு பழச்சாறில் உள்ள வைட்டமின் ” சி ” நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது.  ஆரஞ்சுப் பழம் சாப்பிடுபவர்களின் உடலில்