Tag Archives: பள்ளி

பெஞ்சில் உட்கார சண்டையால் சக மாணவன் கத்தியால் குத்திக்கொலை

960d9e60-6421-44ba-b440-d3d4d551edb5_S_secvpf

பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன் பெஞ்சில் உட்கார இடம் பிடிப்பதலில் உருவான சண்டையில் சக மாணவன் ஒருவன் மற்றொரு மாணவனால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது. விழுப்புரத்தில் உள்ள சின்னசேலம் அருகேயுள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசு.  இவர் மின்துறையில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும் மகேந்திரன், குருநாதன்,

திருமணம் செய்து கொள்வதாக கூறி கம்ப்யூட்டர் என்ஜினியர்களை ஏமாற்றிய நடிகை

download (7)

கோவையைச் சேர்ந்த இளம் நடிகை சுருதி(21). இவர் இணையதளத்தில் நிறைய கணினி மென்பொருள் பொறியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களை மணமுடிக்கின்றேன் என்று பல லட்சம் ஏமாற்றி பெற்றுள்ளார். இணையதள திருமண தகவல் மையத்தில் விண்ணப்பித்த வரன் தேடி விண்ணப்பித்த பணக்கார வாலிபர்களை தொடர்பு கொள்ளும் இவர் திருமணம் செய்ய விருப்பம் உள்ளதா கூறுவாராம்.பின்னர் அந்த வாலிபர்களுடன் நிச்சயதார்த்தம்

ஸ்கூல் பீஸ் கட்டமுடியாததால் பிள்ளைகளை விரக்தியில் கொன்ற தந்தை

Father

பெங்களூர் மாகடிரோடு கே.பி.அக்ரகாரா பகுதியில் வசிப்பவர் சிவகுமார். இவர் சிக்பேட்டையில் பைகள் விற்பனை செய்யும் கடையில் வேலைபார்த்து வந்தார். இவருக்கு 9 வயதில் பவன் என்ற மகனும், 6 வயதில் சின்சனா என்ற மகளும் இருந்தனர். இருவரும் மாகடி ரோட்டில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். குடும்பத்தை நடத்த அவரது சம்பள பணம் போதுமானதாக இல்லை. இதனால்

இனிமேல் படிக்காத மாணவர்களுக்கு TC கொடுத்தால் பள்ளியின் மீது நடவடிக்கை

sample-TC

பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது. 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதவுள்ள அரசு பள்ளிகளில் பயிலும் ஒரு சில மாணவர்களுக்கு தேர்வு நெருங்கும் நேரத்தில் சரியாக படிக்கவில்லை என்ற காரணத்தை சொல்லி மாற்றுச்

மாணவரை மனித அசிங்கத்தை அள்ளச் சொன்ன ஆசிரியை

2e194963-7d52-4cb5-97ee-4549bee725bb_S_secvpf

தமிழகத்தில் ஒரு ஆரம்பப்பள்ளியில் பயின்ற மாணவன் ஒருவனை மிரட்டி மனிதக்கழிவு அள்ளச்சொன்ன ஆசியரியை. நாமக்கல் மாவட்டம் ராமாபுரம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி.  இவரது மகன் சசிதரன் அவன் அங்குள்ள ஒரு ஆரம்பப்பள்ளி ஒன்றில் 2-ஆம் வகுப்பு படித்துவருகின்றோம். தீபாவளி விடுமுறையடுத்து பள்ளி வந்த மாணவன் வயிற்று உபாதை காரணமாக பள்ளி வகுப்பறையில் மலம் கழிந்து