Tag Archives: பலி

பெற்றோருடன் தூங்கிய சிறுமி கிணற்றில் பிணமாக மிதந்தார்

c7c00384406c35b81741b74b364344cf_L

இரவு பெற்றோருடன் தூங்கிய சிறுமி, எழுந்த பார்த்த போது கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் நடந்தேறியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சூனாம்பேட்டைக்கு அருகில் உள்ள கல்பட்டு கிராமத்தில் உள்ள சதீஸ்குமார்.  அவரின் மகள் திவ்யா (6).  ஒன்றாம் வகுப்பு படித்து வருகின்றாள். நேற்றைய தினம் இரவில் தனது பெற்றோருடன் உறங்கிக்கொண்டிருந்தாள். நள்ளிரவு நேரம் சதீஸ்குமார்

வேலூரில் விண்ணில் இருந்து எரிகல் விழுந்து டிரைவர் பலி

bomb

வேலுார் அருகே, கல்லுாரியில் மர்ம பொருள் வெடித்த சம்பவத்தில், அது வானிலிருந்து விழுந்த எரிகல் என கூறப்படும் நிலையில், எரிகல் விழுந்தால் வெடிக்காது என, ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மத்திய விண்வெளி ஆய்வு மைய அதிகாரிகளும், எரிகல் விழுந்ததாக ஆய்வு மையத்தில் பதிவாகவில்லை என்று கூறுவதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. வேலுார் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே, பாரதிதாசன்

12 மாணவர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக பலி…..சுற்றுலா தந்த சோகம்

235233_newsdetail

மகாராஷ்டிர மாநிலம், ராய்கட் மாவட்டத்தில் உள்ள முருத்-ஜஞ்சீரா கடற்கரைக்கு சுற்றுலா வந்த புனே கல்லூரியைச் சேர்ந்த 14 மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில், மாயமான மேலும் சிலரைத் தேடும் பணியில் கடலோரக் காவல் படையும், விமானப் படையும் ஈடுபட்டு வருகிறது. காணாமல் போன மாணவர்களின் உடல்களைத் தேடும் பணியில் விமானப் படை மற்றும் கடலோரக்