Tag Archives: பலம்

உடல் சக்தி பெற வேண்டுமா இதை முயற்சி செய்யுங்கள்.

images (1)

சிலர் பிறந்ததில் இருந்தே பலவீனமாகவும், பலம் குறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.  இவர்கள் பிறவி குணமே அது தான்.  இன்னும் சிலர் காய்ச்சல் மற்றும் விபத்தில் அடிபட்டு வெகு நாட்கள் படுக்கையில் இருந்து எழும் போது தொடர்ந்து பலவீனத்தை உணர்வர். உடல் சக்தி பெற வேண்டுமெனில் 2 தேங்காய் மூடி  மற்றும் இரண்டு வாழைப்பழங்கள் என தொடர்ந்து ஒரு

எலும்பு தேய்மானத்திற்கு நிவாரணம்

images (7)

வயது ஏற பல வலிகளும், வியாதிகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றது.  இந்த வியாதிகளையும் வலிகளையும் போக்குவதற்கு ஏறாத மருத்துவமனைகளும், சாப்பிடாத மருந்துக்களும் இல்லை என்று கூறலாம்.  அந்த அளவுக்கு பிரச்சினைகள் உள்ளது. அதில் ஒன்றுதான் இந்த எலும்புத் தேய்மானம். அதிவிடயம், எள், வெள்ளரி விதை மூன்றும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கொள்ளவும்.

எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க

images (1)

சிலரது கை, கால்களை பார்த்தால் சூம்பிப்போய் இருப்பார்கள்.  அவர்கள் என்னதான் சாப்பிட்டாலும் அப்படித்தான் இருப்பார்கள்.  நல்ல பலமான அகலாமான எலும்புகள் இருக்காது.  சிறிய விபத்துகளோ, அல்லது விழுந்து விட்டாலோ கை கால்கள் உடைந்துவிடும்.  இவர்களுக்கு சிறு வயது முதல் இருந்தே உள்ள ஊட்டச்சத்துக்குறைபாட்டால் தான் இந்தப்பிரச்சினைகள் வரும். எலும்புகள் என்பது கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்தது.