Tag Archives: பரங்கிவிதை

பரங்கிக்காய் விதையை தூக்கி எறியாதீர்கள்

pumpkin

பரங்கிக்காய் ஒரு சிறப்பான காய், இது இயற்கையிலேயே இனிப்புச்சுவை கொண்டது.  இதை கூட்டு செய்யப் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள்.  நல்ல பெரிதாக உள்ள இந்தக் காயை அரிந்து சமைத்தவுடன், அதன் விதைகளை தூக்கி எறிந்து விடுவார்கள், ஆனால் இது நல்லதல்ல. இந்த காய்கறியின் விதையில் நிறைய சத்துக்கள் உள்ளது. பரங்கிவிதை சிறியதாக பார்ப்பதற்கு நீள் வட்டமுயைதாக இருக்கும்.